oviya hot photos:டிரண்ஸ்பரண்ட் உடையில் அரேபியன் குதிரை போல பளபளக்கும் ஓவியா ஸ்டில்ஸ்

1 min read
oviya hot photos-vidiyarseithigal.com

oviya hot photos

ஓவியா ஆர்மி பிக்பாஸ் சீசன் தொடங்கியதும் பட்டி தொட்டி எங்கும் பலரால் கூறபட்ட சொல் என்றே கூறலாம். அந்த மக்களிடம் பிரபலமானவர் நடிகை ஓவியா. களவானி, மசாலா கபே போன்ற படங்களில் நடித்து இருந்தாலும், அவருக்கு என்றும் அழியாத புகழை பெற்று தந்தது என்றால் அது பீக் பாஸ் தான்.

oviya hot photos-vidiyarseithigal.com

oviya hot photos

அவரின் இயல்பான பேச்சு மற்றும் செயல்கள் மக்களிடம் அவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அதன் பின் பிக்பாஸில் பல சீசன்கள் வந்தாலும், பலர் அதில் பிரபலமடைந்தாலும் ஓவியா அடைந்த புகழை அடையவில்லை என்றே கூறலாம்.

oviya hot photos-vidiyarseithigal.com

oviya hot photos

அந்த அளவிற்கு அவருக்கென ஒரு கூட்டம் இன்றும் உள்ளது. இறுதி கட்டத்திற்கும் வராமல், டைட்டிலும் ஜெயிக்காமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருவருக்கு இவ்வளவு புகழ் கிடைத்திருப்பது என்றால் அது மிகப்பெரிய விஷயமாகும்.

எனக்கு மூனு பொம்பள புள்ள இருக்கு ..! இல்லனா வடிவேலு அவ்வளவுதான்..! கோபத்தில் கொந்தளித்த நடிகர்..!

oviya hot photos-vidiyarseithigal.com

ஓவியாவுக்கு என்று சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் என்ன செய்தாலும் அதனை ட்ரன்ட் செய்து மகிழ்ச்சி வெளிப்படுத்துவர். இப்படி இருக்க அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் சும்மாவா விட்டுவிடுவார்கள். அதனை ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Spread the love
x