latest tamil cinema newsதுணிவு படத்திற்கு மஞ்சு வாரியர் சம்பளம் இவ்வளவா?

1 min read
latest tamil cinema news-vidiyarseithigal.com

மலையாளத்தில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். தமிழ் சினிமாவிற்கு நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படம் மூலம் அறிமுகமாகி பலரால் பாராட்டப்பட்டவர்.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

இதன்பின் சமீபத்தில் அஜித் நடித்து வெளியான துணிவு படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

latest tamil movie news-vidiyarseithigal.com

latest tamil cinema news

அடுத்தடுத்த தமிழில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆசை என்றும் கூறியிருந்தார்.

latest tamil movie news-vidiyarseithigal.com

இப்படி இருக்க நடிப்பில் வெளியான துணிவு படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் தற்போது வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அவர் அந்த படத்திற்கு ரூபாய் 1 கோடி சம்பளம் வாங்கினார் என தகவல்கள் வெளியாகின்றன.

Spread the love
x