latest tamil cinema news:வாரிசு படத்தில் குஷ்புவின் சம்பளம் இவ்வளவா? திகைப்பில் நெட்டிசன்ஸ்..!

1 min read
latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னனி பிரபங்களுடன் பல ஹிட் படங்களை வழங்கியுள்ளார். பின் மெல்ல மெல்ல சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டு அரசியலில் முழு ஈடுப்பாடுடன் இருந்து வருகிறார்.

எப்போதாவது சில வேடங்களில் மட்டும் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் தான் அவர் சமீபத்தில் விஜய் நடித்து இயக்குனர் வம்சி இயக்கிய படமான வாரிசு படத்தில் நடித்திருப்பதாக கூறி இருந்தார். மேலும் ஷீட்டிங்க் ஸ்பாட்டில் அவர் நடிகர் விஜய் மற்றும் நடிகை ராஷ்மிகாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலானது.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

ஆனால் படம் வந்த பிறகு குஷ்புவின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால் அவர் நடித்த காட்சிகள் ஒன்று கூட படத்தில் இடம் பெறவில்லை. இது குறித்து பேட்டி ஒன்றில் அப்படத்தின் எடிட்டர் பிரவீன் கூறுகையில் குஷ்பு, ராஷ்மிகாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எனவும், படத்தின் நீளம் கருதி அவரின் காட்சிகள் எடிட் செய்யப்பட்டதாகவும் கூறி இருந்தார்.

latest tamil movie news:நடிகை மீது தாக்குதல்..! விசாரணைக்கு ஆஜரான மஞ்சு வாரியர்…!

இந்நிலையில் தற்போது செய்தி ஒன்று கசிந்துள்ளது. அதாவது அப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அந்த கதாபாத்திரத்தை குஷ்பு தான் ஏற்று நடிக்க வேண்டும் என்று கூறி அவருக்கு சம்பளமாக ரூபாய் 40 லட்சம் வழங்கியதாக தகவல் கசிந்துள்ளது.latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

மேலும் அவர் நடித்த காட்சிகளை யூடியுப் வலைத்தளத்தில் விரைவில் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எது எப்படியோ இவ்வளவு சம்பளம் கொடுத்த பிறகு படத்தில் ஒரு காட்சி கூட வராததற்கு எதற்கு என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

Spread the love
x