உள்ள இருக்கறது அப்படியே வெளிய தெரியுதே..! சமூக வலைத்தளத்தை உறைய வைத்த கீர்த்தி ஷெட்டி..!

1 min read

actress krithi shetty

இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி 2019ம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானவர். அதன் தெலுங்கில் நடிகர் விஜய் சேதுபதியுடன் உப்பண்ணா படத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் இவருக்கு என்று ஒரு தனி பெயர் கிடைத்தது. மேலும் இவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

actress krithi shetty-vidiyarseithigal.com

actress krithi shetty

இவருடைய 18 என்பது மற்றொரு இன்ப அதிர்ச்சி. தெலுங்கில் முன்னனி நடிகரான நானி-வுடன் சியாம் சிங்காராய் படத்தில் நடித்திருந்தார்.அந்த படமும் சிறந்த விமர்சனைகளை பெற்று வெற்றி படமாக அமைந்தது. அதன் பின் இவர் நடித்த வாரியர் படம் பெரிதாக பேசப்படவில்லை.

actress krithi shetty-vidiyarseithigal.com

இணையத்தில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

actress krithi shetty-vidiyarseithigal.com

actress krithi shetty

அவர் பதிவிடும் புகைப்படங்களுக்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு என்று கூட சொல்லலாம். சமீபத்தில் இவர் கவர்ச்சி பக்கமும் திரும்பியுள்ளார்.

actress krithi shetty

தற்போது இவர் சமூக வலைத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி உள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தூக்கம் இல்லாமல் சுழன்று வருகின்றனர்.

actress krithi shetty-vidiyarseithigal.com

actress krithi shetty

முழுக்க முழுக்க உடல் தெரியும் படி மிகவும் டிரான்ஸ்பரண்ட் ஆன சேலையில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Spread the love
x