எதிர் நீச்சல் கனிகாவா இது..! கவர்ச்சியில் கலக்கும் கனிகா ஸ்டில்ஸ்..!

1 min read
latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

சீரியல்களுக்கு பெயர் போன டிவி என்றால் சன் டிவி என்றே கூறலாம். அவ்வாறு ஒரு காலத்தில் அதில் பதிவேற்றப்பட்ட அனைத்து சீரியல்களுமே பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. இன்றைக்கும் பல சீரியல்கள் ஒளிப்பரப்பாகி கொண்டுதான் உள்ளது.

ஆனாலும் அந்த காலம் போல வருமா என அனைவரும் கூறுவதும் தெரிகிறது. அப்படியாக சன் டிவியில் தற்போது ஒளிப்பரப்பு ஆகி கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் எதிர் நீச்சல்  சீரியல் ஆகும்.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திருச்செல்வன் இந்த சீரியலை இயக்கி உள்ளார்.இதில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிகை கனிகா சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். நிஜ வாழ்க்கையில் செம மாடனாக இருக்கும் கனிகா, எதிர்நீச்சலில் ஆணாதிக்கம் ஓங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் குணசேகருக்கு அடங்கி ஒதுங்கி இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வாரிசு படத்தில் குஷ்புவின் சம்பளம் இவ்வளவா? திகைப்பில் நெட்டிசன்ஸ்..!

இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. 40 வயதில் கனிகா தாறுமாறான கவர்ச்சியை காட்டி இளசுகளை கண்டமாக்கி உள்ளார். சினிமாவில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் கனிகா, திருமணமான பிறகு மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

அதன் பிறகு தமிழில் விக்ரமுடன் கோப்ரா, விஜய் சேதுபதியுடன் மாமனிதன் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சீரியலின் மூலம் 14 வருடங்களுக்குப் பின் தனது செகண்ட் இன்னிங்ஸ் துவங்கி இருக்கும் கனிகா எதிர் நீச்சலில் மிகவும் தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.

மேலும் கனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ‘இந்தக் கவர்ச்சி உடையில் குணசேகரன் பார்த்தால் நீங்க காலி’ என்று, சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் ஈஸ்வரியை நெட்டிசன்கள் கலாய்கின்றனர்.

Spread the love
x