cini news in tamil:பிரசவ வலி துடிப்பு முதல் கையில் குழந்தை பெறும் தருணம் வரை வீடியோவாக வெளியிட்ட நடிகை.. !

1 min read
cini news in tamil-vidiyarseithigal.com

cini news in tamil

சன் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டு ஒளிப்பரப்பான பாண்டவர் இல்லம் தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை அனு. இவர் அதற்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஆபீஸ் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதன் பின்னர் மெல்ல திறந்த கதவு தொடரில் நடித்து வந்தார்.

cini news in tamil-vidiyarseithigal.com

cini news in tamil

நடிகை அனு சன், விஜய், ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் பல தொடர்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் பல தொடர்களில் நடித்து வந்தார். இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து நடிகை அனு கர்பம் ஆனார்.

https://www.instagram.com/p/CpVSyTMpgGc/

இதனிடையே நடிகை அனு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்பட்டார். சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இவ்வாறு இருக்க அவர் பிரசவ வலியில் துடித்தது முதல் கையில் குழந்தையை பெற்றது வரை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

டிரண்ஸ்பரண்ட் உடையில் அரேபியன் குதிரை போல பளபளக்கும் ஓவியா ஸ்டில்ஸ்

இதனை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Spread the love
x