latest tamil cinema news: வர வர எல்லை மீறி போகும் கவர்ச்சி..! அனிகாவின் வைரல் வீடியோ..!

1 min read
latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

பிரபல நடிகை அனிகா சுரேந்திரன் கடந்த 2004 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள மாஞ்சேரி என்ற ஊரில் பிறந்தவர். கடந்த 2007 ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய மூன்று வயதில் சோட்டா மும்பை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கும் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும், அஜித் – நயன்தாராவின் மகளாக, ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்தார். வழக்கம் போல் இந்த படத்திலும், அப்பா – மகள் பாசத்தை வெளிப்படுத்தி சென்டிமெண்டாக ரசிகர்கள் மனதை டச் செய்தனர். சிறு வயதிலேயே மிகவும் எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தும் இவரது திறமை ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

எதிர் நீச்சல் கனிகாவா இது..! கவர்ச்சியில் கலக்கும் கனிகா ஸ்டில்ஸ்..!

இவர் மலையாள திரையுலகை சேர்ந்தவர் என்றாலும், ஒரு குழந்தை நட்சத்திரமாக அனிகாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது என்றால், அது தமிழ் திரையுலகம் தான். திரைப்படங்களை தாண்டி. அனிகா நடித்த குறும்படமான ‘மா’ மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸானா ‘குயின்’ போன்றவை அனிகாவின் நடிப்பு பசிக்கு தீனி போடும் வகையில் அமைந்தது.

இந்நிலையில் இவரது ஹாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.

Spread the love
x