Tamilcinemanews: கார்த்தி படத்தில் நடிகர் சிம்பு..! கலக்கல் அப்டேட்..!

1 min read
tamilcinemanews-vidiyarseithigal.com

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் சுல்தான் . இப்படத்தை ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

tamilcinemanews-vidiyarseithigal.com

இந்த நிலையில் படத்தில் யாரையும் இவ்ளோ அழகா பார்த்ததில்லை என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். விவேகா இப்பாடலுக்கு வரிகள் எழுதி உள்ள நிலையில் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். மேலும் இந்த பாடல் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

முதன்முறையாக நடிகர் கார்த்தி படத்திற்கு சிம்பு பாடி இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை துண்டியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் சுல்தான் படம் வெளியாக உள்ளது.

Spread the love
x