the tamil cinema news:3 வருடம், 800 எபிசோட்கள் வந்தாச்சு…! இனிமே ரெஸ்ட் தான்…! பாக்கியலட்சுமி கோபி ஷாக் வீடியோ..!

1 min read
the tamil cinema news-vidiyarseithigal.com

the tamil cinema news

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நம்பர் சீரியல் என்றால் பாக்கியலட்சுமி என்றே சொல்லலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டுகளிக்கும் வகையில் இந்த சீரியல் இருப்பதால் பெரும் ஆதரவு இருந்து வருகிறது.

குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை விலக இது தான் காரணமா?

கணவனால் வெறுக்கப்படும் ஒரு பெண் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை தாண்டி எப்படி வெற்றி அடைகிறார் என்பது தான் கதையின் மையக் கருவாக உள்ளது. தற்போது கதையின் நாயகியான பாக்கியலட்சுமி சொந்தமாக கேட்டரிங்க் பிசினஸ் தொடங்கி உள்ளார்.

the tamil cinema news-vidiyarseithigal.com

the tamil cinema news

அதில் அவர் என்ன தடைகளை சந்திக்கிறார் என்ற கோணத்தில் கதை நகர்ந்து வருகிறது. பாக்கியலட்சுமி கதையில் அடுத்த முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருபவர் நடிகர் சதீஷ். இவர் பாக்கியலட்சுமியின் கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வீடியோவை பார்க்க லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/shorts/vX8Qpdk-9_Q

இந்நிலையில் பாக்கியலட்சுமி கதையில் நடிகர் ரஞ்சித் அறிமுகமாகி உள்ளார். இது குறித்து கோபி அதாவது நடிகர் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாக்கியலட்சுமி கதையில் 3 வருடமாக தான் நடித்து வருவதாகவும், 800 எபிசோட்கள் நடித்துவிட்டதாகவும் இனிமேல் தனக்கு ரெஸ்ட் தேவை என்றும் அதில் அவர் கூறியுள்ளார்.

the tamil cinema news-vidiyarseithigal.com

the tamil cinema news

மேலும் தனக்கான காட்சிகள் குறைக்கபட்டுள்ளதாகவும் அதில் அவர் கூறியுள்ளார். மிகவும் குறைவான காட்சிகளே இனிமேல் அவருக்கு அந்த தொடரில் இருப்பதாக கூறியுள்ளார்.

Spread the love
x