aavin recruitment: ஆவினில் MANAGER வேலை …வேலை..வேலை…!சம்பளம் ரூ.1.19 லட்சம்..! தமிழக அரசு பணி..!

1 min read
tn jobs-vidiyarseithigal.com

aavin recruitment:

கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ( ஆவின் )

மேலாண்மை – தமிழக அரசு

பணி – Manager ( purchase / store )

ஊதியம் – ரூ.37,700 முதல் ரூ1,19,500 மாதம்

பணியிடம் – கோவை மாவட்டம்

வயது வரம்பு – 30 முதல் 35 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Application+2021.pdf/3de38662-352b-e3d5-aeff-eb58b2a8869d&noticeURL=/documents/20142/0/Ad+2021.pdf/c85474de-6747-ddab-603d-16ada33e7ddb&noticeName=

விண்ணப்பிக்கும் படிவம் பெற – https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2021/01/Aavin-Coimbatore-Official-Notification-PDF.pdf

விண்ணப்பிக்கும் முறை – இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் மேற்கண்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டும் .

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும் 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி – The General Manager, Coimabtore District co-operative milk producers union limited, New dairy complex , Pachapalayam, kalampalayam, Coimbatore- 641010.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 01.02.2021

இணைய முகவரி – www.aavinmilk.com

தேர்வு முறை – எழுத்து தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு

aavin recruitment: விண்ணப்பிக்கும் அனைவரும் சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பணி கிட்ட எங்கள் வாழ்த்துக்கள். இந்த தகவலுக்கு அனைவருக்கு பகிர்ந்து பயனடைய செய்யுங்கள்.

Spread the love
x