latest tamil cinema news:தொடரும் சோகம்..! மேலும் ஒரு சினிமா பிரபலம் மரணம்..!
1 min readlatest tamil cinema news
கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா துறையினருக்கு போதாத காலம் என்றே சொல்லலாம். மிக முக்கியமான பிரபலங்கள் பலர் மரணித்த் வருகின்றனர். சில தினங்களுக்கு முன் முன்னனி நடிகரான மயில்சாமி இறந்தார்.
அதன் தாக்கமே குறையாத நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மலையாளத்தில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் சுபி சுரேஷ். இவர் மலையாள தொலைக்காட்சியில் நடித்துள்ளார்.
latest tamil cinema news
மேலும் பல நிகழ்ச்சிகளையும் சுவாரஸ்யமான முறையில் தொகுத்து வழங்குவார். இந்நிலையில், ரசிகர்களின் மனதை கவர்ந்த சுபி சுரேஷ் மரணமடைந்துள்ளார்.
எத்தனை வருஷம் வாழறோம் முக்கியமல்ல..! வைரல் ஆகும் மயில்சாமியின் இறுதி பேச்சு..!
அதிர்ச்சி தகவல்
கல்லீரல் நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சுபி சுரேஷ் இன்று சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சுபி சுரேஷின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளம் வாயிலாக தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.