Is peanut butter good for weight loss tamil
1 min readIs peanut butter good for weight loss tamil
‘என்னப்பா எப்ப பாரு வெயிட்ட குற வெயிட்ட குற னே சொல்ற’ அப்படி என்றே சொல்கிறாய் என்று பலரிடம் நாம் கேள்வி கேட்க தோன்றும். ஆனால் அந்த கேள்வியை கேட்காமல் எப்படியாவது உடலை குறைத்து காண்பித்து காட்ட வேண்டும் என்று நமக்குள் ஒரு ஆதங்கம் பிறக்கும்.
நம்மில் பலருக்கு கூட அவ்வாறு தோன்றலாம். குண்டாக இருப்பது தவறோ அல்லது அழகு குறைப்பாடோ அல்ல என்பதனை நாம் முதலில் அறிய வேண்டும். உடலை குறைப்பதற்கான முதல் காரணமாக பார்க்கபடுவது உடல் ஆரோக்கியமே ஆகும். குண்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளே ஆகும்.
அதனை நீக்கினால் நம் உடல் மிகுந்த ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல் பயிற்சி, நடை பயிற்சி இத்துடன் உடலுக்கு முக்கியமான ஒன்று நாம் சாப்பிடும் உணவுகள் ஆகும். என்ன தான் உடற்பயிற்சி மேற்கொண்டாலும் உடல் இளைக்காமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் உணவு கட்டுப்பாடுயின்மை ஆகும்.
What is Peanut Butter ?
பீனட் பட்டர் எனப்படும் வேர்க்கடலை வெண்ணெய்யில் அதிகம் நிறைவுற்ற கொழுப்புகளே உள்ளதால் அனைவரின் டயட் லிஸ்டில் உள்ளது. ஆனால் அதே வேளையில் அதிகப்படியாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு நம்முடைய ஸ்நாக்ஸ் மற்றும் சமையலில் ஆக்கிரமித்து வரும் உணவுப் பொருள்களில் ஒன்றாக உள்ளது வேர்க்கடலை. இதனைச் சட்னி, கடலை மிட்டாய் போன்ற பலவற்றிற்கு நாம் பயன்படுத்தி வருகிறோம்.
Is peanut butter good for weight loss tamil
இதில் அதிக புரத சத்துக்களும் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்டிருப்பதால் உடலுக்குப் பல நன்மைகளை அளிக்கிறது. இதே போன்று தான் வேர்க்கடலை வெண்ணெய்யையும் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அதிக ஊட்டச்சத்துக்கள் நமக்குக் கிடைக்கிறது.
ஆனால் பீனட் பட்டரில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகம் உள்ளதால் எடை அதிகரிப்பதற்காகப் பலர் உட்கொள்கின்றனர். ஆனால் உடல் எடை குறைக்க விரும்புவோரும் தாராளமாக பீனட் பட்டரை எவ்வித அச்சமின்றி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஏனென்றால் இதில் அதிகம் நிறைவுற்ற கொழுப்புகள் தான் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
jeera water for weight loss tamil
is peanut butter helps weight loss?
வேர்க்கடலை வெண்ணெய்யில் அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான எடை இழப்பிற்கு உதவியாக உள்ளது. பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் போது செரிமான பிரச்சனை இருக்காது.
மேலும் நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்க உதவியாக உள்ளது. எனவே தேவையில்லாமல் எவ்வித நொறுக்குத் தீனிகளையும் சாப்பிடுவதற்கு நாம் விரும்ப மாட்டோம்.
Is peanut butter good for weight loss tamil
இதோடு குறைவான கலோரிகள் உள்ளதால் தேவையற்ற கொழுப்புகளை உங்களது உடலில் சேர்க்க வாய்ப்பில்லை. மேலும் இதய நோய், இரத்த அளவைக்கட்டுக்குள் வைப்பது போன்ற பல உடல் நலப்பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது.
அதே வேளையில் அளவுக்கு அதிகமானபீனட் பட்டரை உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
chia seeds benefits for weight loss Tamil..!
Benefits of Peanut butter:
பீநட் பட்டரில் நிறைவுற்ற கொழுப்பு இதயப்பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
இதில் அளவுக்கதிகமான பொட்டாசியம் நிறைந்திருப்பதால், உடலில் ஏற்படும் சோடியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
விட்டமின் ஏ டி பி12, கார்போஹைட்ரேட், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
Is peanut butter good for weight loss tamil
பீநட் பட்டர் கொழுப்பு நிறைந்தது என்ற கருத்து உள்ளது, ஆனால் இவற்றில் நிறைவுறாத கொழுப்புகளை (unsaturated fat) விட நிறைவுற்ற கொழுப்புகளே (saturated Fat) அதிகம்.
2 டேபுள் ஸ்பூன் பீநட் பட்டரில் 7 கிராம் புரோட்டின் உள்ளது, இதனை சாப்பிடுவதன் மூலம் தசைகளின் வளர்ச்சி மேம்படும்.
benefits of drinking warm water tamil
How to use peanut butter ?
உங்களது உணவில் வேர்க்கடலை எண்ணெய்யை அப்படியே நேரடியாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக எப்படி பயன்படுத்த வேண்டும் என இங்கே விரிவாக அறிந்து கொள்வோம். இதோ உங்களுக்கான சில டிப்ஸ்.
* தோசைக்கல்லில் வேர்க்கடலை வெண்ணெய்யை (Peanut Butter) தடவ வேண்டும். அதன் மேல் நறுக்கிய வேர்க்கடலை மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொஞ்சம் சூடாக்கிச் சாப்பிடலாம்.
* ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் எடுத்துக் கொண்டு பின்னர் சிறிதளவு பீனட் பட்டர் கலந்து சாப்பிடலாம்.
* தயிர் மற்றும் பீனட் பட்டர் சேர்த்து பழங்களுக்கு டிப்பிங் சாஸ் (dipping sauce for fruits.) தயாரிக்கலாம்.
* பீனட் பட்டர், எலுமிச்சை சாறு, இஞ்சி மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றைக் கொண்டு சாலட் டிரஸ்ஸிங் தயார் செய்யலாம்.
* செலரி தண்டுகள் அல்லது ஆப்பிள் துண்டுகள் மீது பீனட் பட்டரை தடவிச் சாப்பிட்டால் உங்களுக்குக் கூடுதல் சுவை தரக்கூடும்.
* பீனட் பட்டரைப் பயன்படுத்திக் குறைவான கொழுப்புள்ள ஸ்மூத்தி அல்லது மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.
இது போன்ற உணவு முறைகள் உங்களது உடல் ஆரோக்கியத்திற்கும், எடை குறைப்பிற்கும் உதவியாக உள்ளது.
How to prepare peanut butter?
பீனட் பட்டர் கடைகளில் வாங்க முடியவில்லை என்றாலோ அல்லது விலை அதிகமாக உள்ளது என்றாலோ மிகவும் எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.
பீநட் பட்டர் / வேர்க்கடலை பட்டர் தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை – 1 கப்( வறுத்து தோல் நீக்கியது )
- பொடித்த வெல்லம் – 3 தேக்கரண்டி
- தேன் – 1 தேக்கரண்டி
- வெஜிடபிள் ஆயில் – 3 தேக்கரண்டி
- உப்பு – சிறிதளவு
செய்முறை
-
- முதலில் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்சியில் சேர்த்து அரைக்கவும்.
- வேர்க்கடலை நன்கு பவுடராக வந்ததும் அதனுடன் பொடித்த வெல்லம் 3 தேக்கரண்டியை சேர்த்து அரைக்கவும்.
- பின்பு அதனுடன் 1 தேக்கரண்டி தேனை சேர்த்து அரைக்கவும்.
- இப்பொழுது 3 தேக்கரண்டி வெஜிடபிள் ஆயில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைக்கவும் .
- சுவையான எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய பீநட் பட்டர் தயார்.
- பிரட் , சப்பாத்தியில் பீநட் பட்டரை தடவி பரிமாறவும்.