jeera water for weight loss tamil

1 min read
jeera water for weight loss tamil-vidiyarseithigal.com

jeera water for weight loss tamil

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மட்டும் போதாது, அதனுடன் உடல் எடையை குறைக்க உதவும் சில பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அவை உடல் எடை குறைப்பிற்கு தூண்டு கோளாக அமையும். அவ்வாறு  உள்ள சில பொருட்களில் ஒன்று தான் சீரக் தண்ணீர்( Jeera water/ cumin water ) ஆகும்.

பொதுவாக உடற்பயிற்சி செய்தாலே உடல் எடை குறைந்து விடும். ஆனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்ற உறுதுணையாக இருப்பது இதுபோன்றவை தான். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் சீரக தண்ணீர் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறைப்பில் நல்ல பலன் தரும்.

What is Cumin seeds?

சீரகம் என்பது நம் அனைவரின் வீட்டில் காணப்படும் ஒரு முக்கிய பொருள் ஆகும். நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பொருளாக உள்ளது. இவ்வாறு உள்ள சீரகம் பல நன்மைகளை கொண்டுள்ளது என்றால் நம்ப முடியுமா? சீரகத்தில் பல நன்மைகள் உள்ளன.

குறிப்பாக கல்லீரல் மற்றும் செரிமான கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாக சீரகம் உள்ளது. மேலும் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது. இப்படிப்பட்ட பல நன்மைகள் கொண்ட சீரகம் உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு கொண்டுள்ளது.

chia seeds benefits for weight loss Tamil..!

Benefits of Jeera water :

சீரகத்தில் உள்ள மூலக்கூறுகள் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தேவையற்ற பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. குறிப்பாக நெஞ்சு எரிச்சலை போக்கவும், சரும பிரச்சனைகளை போக்கவும் உதவுகிறது.

Jeera water for weight loss:

சீரகத்தில் உள்ள பொருட்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் பொருட்களை வெளியேற்றுகிறது. குறைவான கேலோரிகளை சீரக தண்ணீர் கொண்டுள்ளது. ஒரு டீஸ்பூன் சீரகத்தில் வெறும் 7 கெலோரிகளோ உள்ளன. அதன் காரணமாக கெலோரி குறித்து அச்சப்பட தேவையில்லை.

jeera water for weight loss tamil-vidiyarseithigal.com

jeera water for weight loss tamil

சீரகம் antioxidants நிரம்பி இருப்பதால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. உடலில் தொப்பை ஏற்படுவதை குறைக்க மற்றும் தடுக்க சீரகம் பேருதவியாக உள்ளது.

சீரகம் உடலில் சில என்சைம்களை உற்பத்தி செய்கிறது. அவை உடலில் உள்ள கொழுப்பு, கார்போஹட்ரேட்ஸ் ஆகியவற்றை நீக்கி , உடலுக்கு நன்மை தருகிறது.

Do we need to boil jeera water for weight loss ?

ஆரம்பம் முதலே ஒரு விவாதம் இருந்து வருகிறது. அது என்னவென்று பார்த்தால் சீரகத்தை அப்படியே சாப்பிடுவது சிறந்ததா? அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிடுவது சிறந்ததா? என்று சந்தேகம் இருந்து வருகிறது. எவ்வாறு சாப்பிட்டாலும் சீரகம் அதன் பணியை செய்துவிடும்.

jeera water for weight loss tamil

jeera water for weight loss tamil

ஆனால் சீரகத்தை அப்படியே சாப்பிடுவது சிலருக்கு சிறந்த சுவை தராது. அதன் காரணமாகவே பெரும்பாலனோர் தண்ணீரில் கலந்து சாப்பிடுகின்றனர். அதன் காரணமாக நீரில் கொதிக்க வைத்து பின் அந்த சீரகத்தை நீக்கிவவிட்டு தண்ணீரை குடிக்கின்றனர்.

மேலும் சீரக தண்ணீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து இரண்டையும் சேர்த்து குடிக்கலாம்.

Can we drink jeera water in Night :

சீரக தண்ணீர் என்பது ஒரு இயற்கை பானம் என்றே கூறலாம். அதில் எந்த வகையான கெமிக்கலும் இல்லை. எனவே அதனை இரவு நேரங்களிலும் குடிக்கலாம். அவ்வாறு குடிப்பதன் மூலம் உங்களை மிகவும் lite ஆக உணர முடியும்.

benefits of drinking warm water tamil

How many should we Drink jeera water in a day?

முன்னரே கூறியது போல இது மிகவும் இயற்கையான ஒன்று என்பதால் எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் பெரும்பாலும் இவற்றை குடிப்பதற்கு சிறந்த காலம் காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் குடிப்பது ஆகும்.

பின் சாப்பிடுவதற்கு முன் ஒரு முறை வேண்டுமானால் குடிக்கலாம், பின் இரவு சாப்பிட்டு முடித்த பின் ஒரு முறை குடிக்கலாம்.

jeera water for weight loss tamil

jeera water for weight loss tamil

நீங்கள் எத்தனை முறை குடிக்க வேண்டும் என்பது உங்கள் குறிக்கோள் மற்றும் தேவைகள் என்ன என்பதைப் பொறுத்தது. விரைவான எடை இழப்புக்கு, சீரக தண்ணீரை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை குடிக்கலாம்.

உடலுக்கு நல்லது, இயற்கையானது என பல நன்மைகள் இருந்தாலும் சீரகத்தை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை எடுப்பது நல்லது.

Spread the love
x