housing loan details in tamil:எந்த வங்கியில் HOME LOAN வட்டி மிக குறைவு..! super loan tips..!

1 min read
housing loan details in tamil-vidiyarseithigal.com

housing loan details in tamil

அனைவருக்குமே சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவாகும். அதிலும் குறிப்பாக நடுத்தர மற்றும் வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கு சொந்த வீடு அதில் ஒரு நாளாவது நிம்மதியாக பொழுதை கழிக்க வேண்டும் என்பது ஒரு மிகப்பெரிய லட்சியம் என்றே கூறலாம். இன்றளவும் பலர் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். வாடகை வீட்டில் வசிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன(housing loan details in tamil). நினைத்தபடி நம்மால் வீட்டில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ள முடியாது.

அதன் காரணமாகவே சிறியதாக இருந்தாலும் நமக்கெண்று ஒரு சொந்த வீடு இருந்தாக வேண்டும் என பலர் எண்ணுகின்றனர். ஆனால் சொந்த வீடு கட்டும் பயணம் அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு இடத்தை வாங்கி அதில் வீடு கட்ட வேண்டுமென்றால் நமது வாழ்நாளில் பாதி முடிந்துவிடும். மேலும் நம் ஆசைகளை கட்டி வைத்து தான் சொந்த வீடு கட்ட சேமிக்க முடியும். சொந்த வீடு கட்டுபவர்களில் இரண்டு வகை உள்ளனர். ஒரு சிலர் கடன் வாங்காமல் கட்டி முடிக்க ஆசைபடுபவர்கள்(housing loan details in tamil). மேலும் சிலர் கடனை வாங்கி கட்டி விட்டு மெல்ல பின் கடனை அடைப்பவர்கள் ஆவர்(home loan process in tamil).

அப்படி கடனை வாங்கி கட்டுபவர்களுக்கு ஒரு சில வங்கிகள் நல்ல வட்டி விகிதம் மூலம் அளித்து வருகின்றன. வீடு கட்ட, வாங்க, புதுப்பிக்க எல்லாவற்றிற்கும் வங்கி கடன் தருகிறது(housing loan details in tamil). அதை சரியான முறையில் கையாண்டால் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் ஈஸியாக கடனை கட்டி முடித்து விடலாம். ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கினாலும் சரி நஷ்டம் உங்களுக்கு தான்(indian overseas bank home loan details in tamil).

வங்கியில் கடன் வாங்க நினைக்கீறீர்கள் என்றால் வீடு கட்ட அல்ல வேறு எதற்காக இருந்தாலும் சரி பொதுத்துறை வங்கிகளில் கடனை வாங்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நபர் என்றால் பணி பாதுகாப்பு என்பது மிகவும் கடினம். எனவே அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கடனை வாங்க வேண்டும். எந்தவொரு வங்கியிலும் வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு உங்களது கடனுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம், நிலையானதா அல்லது ஃப்ளோட்டிங் விகிதமா? என்பதையும் முன்பே தெரிந்து கொள்ள வேண்டும். இதுவும் மிக மிக அவசியம்(home loan process in tamil).

அதே போல் எந்த வங்கியில் குறைந்த அளவு வட்டியில் ஹோம் லோன் தருகிறார்கள் என்பதை நன்கு விசாரித்து கொள்ள வேண்டும். முதிர்வு காலம் எத்தனை ஆண்டுகள், இன்சூரன்ஸ் முறை என அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொண்ட பின்பு தான் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும். தற்போது குறைந்த வட்டி வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள் எவை என்ற விவரங்களை பார்க்கலாம்(housing loan details in tamil).

net banking in tamil: ஆன்லைனில் பணத்தை மாற்றி அனுப்பீட்டிங்களா..! என்ன நடக்கும் தெரியுமா?

housing loan details in tamil

யூனியன் பேங்க் ஆப் இந்தியா 6.40 – 7.40% வட்டியில் கடன் வழங்குகிறது. பொதுத்துறை வங்கிகளில் இந்தியன் வங்கி : 6.50 – 7.50% (indian bank home loan details in tamil), எஸ்பிஐ : 6.70 – 6.90%(sbi home loan details in tamil), பஞ்சாப் நேஷனல் வங்கி : 6.75 – 8.80% வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது.

பேங்க் ஆஃப் பரோடா 6.50 – 8.10%, ஐடிபிஐ வங்கி 6.75 – 9.90%, கொடாக் மகிந்த்ரா பேங்க் 6.55 – 7.20%, ஐசிஐசிஐ வங்கி 6.70 – 7.55%, எச்டிஎஃப்சி வங்கி 6.70 – 7.65%(hdfc home loan tamil) வட்டியில் ஹோம் லோன் வழங்குகிறது.

Spread the love
x