vellore job vacancy 2021:TNCSC வேலூர் வேலைவாய்ப்புகள் 2021..!

1 min read
vellore job vacancy 2021-vidiyarseithigal.com

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்  எழுத்தர் மற்றும் பாதுகாவலர் விண்ணப்பத்தை அழைக்கிறது. இந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வேலை அறிவிப்பு 2021 விண்ணப்ப படிவம் 08.12.2021 முதல் 30.12.2021 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

நிறுவனம்– தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

பணி-எழுத்தர் மற்றும் பாதுகாவலர்

காலிபணியிடங்கள்-பல்வேறு

பணியிடம்-வேலூர்

விண்ணப்பிக்கும் முறை- நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்– 28.12.2021,29.12.2021, 30.12.2021

சம்பளம்:

Record clerk- rs.6549/-

Security-rs.6408/-

Assistant-rs.6408/-

கல்விதகுதி: vellore job vacancy 2021

Security- விண்ணப்பிக்கும் நபர் அங்கீகரிக்கபட்ட கல்வி நிறுவனத்தில் 8ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

Record clerk- அங்கீகரிக்கபட்ட கல்வி நிறுவனத்தில் Bsc முடித்திருக்க வேண்டும்.

Assistant- அங்கீகரிக்கபட்ட் கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: vellore job vacancy 2021

விண்ணப்பதாரர்கள் Offline முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் TNCSC வேலூர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெறலாம்.

அதிகாரப்பூர்வ விளம்பரத்தை முழுமையாகப் படியுங்கள்.

எந்தத் தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

weight loss tamil:வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை easy யாக குறைக்க super டிப்ஸ்..!

விண்ணப்பிக்க கட்டணம்-இல்லை

நேர்காணல் விவரம் :

Venue: மண்டல மேலாளர் அலுவலகம் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் , சிவில் சப்லிஸ் குடோன் ரோடு, பலவன் சாத்து குப்பம் வேலூர் 632001

Clerk Interview Date: 28.12.2021, 10.00 AM

Assistant Interview Date: 29.12.2021, 10.00AM

Security Interview Dates: 30.12.2021, 10.00 AM

தேர்வு முறை:

Interview

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

https://jobcaam.blogspot.com/2021/12/tncsc-vellore-recruitment-2021-apply.html

இணைய முகவரி:

http://www.tncsc.tn.gov.in/

vellore job vacancy 2021 தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Spread the love
x