easy pregnancy tips in tamil:வேகமாக கருதரிக்க எளிய வழிமுறைகள்..!
1 min readeasy pregnancy tips in tamil
எல்லாருக்கும் குழந்தைகள் என்றாலே ஒரு பிரியம் தானாகவே வந்துவிடும். அதுவும் இந்தியாவில் திருமணம் என்ற பந்தத்துக்குள் சென்று விட்டாலே அனைவராலும் கேட்கபடும் அடுத்த கேள்வி என்ன விஷேசம் என்ற கேள்வி. ஒரு சிலருக்கு விரைவாக கருதரிப்பு நடைபெற்று விடும். மேலும் சிலருக்கு அவ்வாறு கரு தரிக்க நீண்ட நாட்கள் ஏன் ஆண்டுகள் ஆகும். இன்றைய தலைமுறையில் பலருக்கு கருதரிப்பில் சில சிக்கலகள் இருந்து கொண்டு தான் உள்ளன. (fast pregnancy tips in tamil)
முதலில் குழந்தைக்கு தயாராகும் தம்பதிகள் உடல் ஆரோக்கியத்தில் நன்றாக கவனம் செலுத்த வேண்டும். விரைவில் கருதரிக்க வேண்டுமென்றால் சில காரியங்களில் நாம் நன்றாக கவனம் செலுத்த வேண்டும். கருதரிப்பில் ஆண், பெண் இருவருமே இணையாக தங்கள் உடல் ஆரோக்கியத்தை பார்த்து கொள்ள வேண்டும். விரைவாக கருதரிக்க ஆசைக்கபடும் நபர்களுக்கு இந்த குறிப்புகள் நிச்சயம் உதவும்.
கருதடை சாதனங்களுக்கு விடை கொடுக்க வேண்டும்: (easy pregnancy tips in tamil)
இன்றைய உலகில் கருதரிப்பை தள்ளிபோடுவதை சிலர் பின்பற்றி வருகிண்றனர். குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சேமிப்புகளை சற்று சேர்த்துவிட்டு பின் குழந்தை பெற்று கொள்ளாலாம் என சிலர் எண்ணி தள்ளி போடுகின்றனர். இவ்வாறு செய்பவர்கள் சிலர் மருத்துவரின் ஆலோசனை படி செய்கின்றனர். மேலும் சிலர் அவர்களாகவே முடிவெடுத்து கொண்டு கருதரிப்பை தள்ளி போடுகின்றனர்.
அப்படி இருக்கும் போது கருத்தரித்தலை தள்ளிபோடும் கருத்தடை சாதனங்களை முன்கூட்டியே தவிர்க்க திட்டமிடுங்கள்.கருத்தடை மாத்திரைகளாக இருந்தால் அதை சுழற்சி முறையில் உட்கொண்ட பிறகு நிறுத்திவிடுங்கள். இந்த மாத்திரையை 21 அல்லது 28 நாட்கள் வரை தொடர்ந்து எடுத்தால் தான் சுழற்சி பூர்த்தியாகும் (fast pregnancy tips in tamil) . கருத்தரிக்க வேண்டும் என்று விரும்பும் போது நீங்கள் மாத்திரை உபயோகிக்கும் போது மாதவிடாய் காலம் வரும் வரை எடுத்து கொண்டு அதன் பிறகு அந்த மாத்திரையை நிறுத்த வேண்டும்.
அதைப்போல எதையும் தன்னிச்சையாக முடிவெடுத்து நிறுத்திவிட கூடாது. இதுபோன்ற திட்டமிடுதல் செயல்களில் மருத்துவர் ஆலோசனை என்பது இன்றிமையாதது. உடனடியாக கருத்தரிக்க வேண்டும் என்று உடனடியாக மாத்திரை நிறுத்தினால் பலன் தராது ஏனெனில் இந்த மாத்திரைகள் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்தகூடியவை என்பதால் முறையாக நிறுத்துவது பலன் தரும். ஆண்கள் ஆணுறை பயன்படுத்தும் போதும், கருத்தடை ஊசிகளுக்கும் கூட மருத்துவரை அணுகுவது நல்லது.
மருத்துவ பரிசோதனை: (easy pregnancy tips in tamil)
திருமணம் முடிந்ததும் தம்பதியர் செய்ய வேண்டிய முதல் வேலை மருத்துவர்களை அணுகுவது தான். தம்பதியர் இருவருமே தங்களை முழுவதுமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெண்கள் தைராய்டு, ஹைப்பர், ஹைப்போ தைராய்டு, கருப்பை நீர்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து குறையிருந்தால் சிகிச்சை பெறுவது குறித்து மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை, விறைப்புதன்மை பிரச்சனை போன்றவை இருக்கிறதா சிகிச்சை தேவைப்படுமா என்பதையும் கலந்து ஆலோசிக்கவும்.
இருவருக்கும் சிகிச்சை தேவையில்லை ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்னும் போது கருத்தரிப்பு விரைவாக இருக்கும். இருவரில் ஒருவருக்கு சிகிச்சை தேவைப்பட்டாலும் முன்கூட்டியே நீங்கள் அணுகுவதால் சிகிச்சை விரைவில் பலனளிக்கும்.
உணவு கட்டுபாடு:(easy pregnancy tips in tamil)
உடல் ஆரோக்கியம் என்பது நாம் எடுத்து கொள்ளும் உணவுகளை பொருத்து தான். நல்ல ஆரோக்கியமான உணவு நாம் வாழ்வியலின் முக்கிய பங்காகும். கருதரிப்புக்கு உணவு கூட முக்கிய பங்காக உள்ளது. உணவு எடுத்து கொள்வதில் தம்பதி இருவருமே ஒமேகா 3 நிறைந்து உள்ள கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளவது நல்லது. எந்த அளவுக்கு உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான உணவு எடுத்து கொள்கிரோமோ அந்த அளவுக்கு உடலின் சில மாற்றத்தை ஏற்படுத்த கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும் (quick pregnancy tips in tamil).
அதே நேரம் விந்தணுக்களின் வீரியத்தை குறைக்க கூடிய உணவுகளை எடுத்துகொள்வ தை தவிர்க்க வேண்டும். குறிப்பாக துரித உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், கார்பனேட்டட் பானங்கள் விந்தணுக்களின் வீரியத்தையும் எண்ணிக்கையும் குறைத்துவிடுகிறது. உணவின் மீது எப்போதும் ஒருவித கவனம் வைத்திருப்பது நல்லது.
விந்தணுக்கள் அதிகரிக்கும் உணவுகள்:(easy pregnancy tips in tamil)
கருதரிப்பில் விந்தணுக்களின் பங்கு தான் மிக முக்கியம் ஆன ஒன்று. விந்தணுக்களின் வீரியம் மட்டுமே கருதரிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. நம் உணவில் விந்தணுக்களின் வீரியத்தை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. கடல் உணவான சிப்பி உணவு அதிகப்படியான துத்தநாக சத்தை கொண்டிருக்கிறது. இவை டெஸ்டோஸ்டிரான் உற்பத்தியை தூண்டக்கூடும். அசைவ பிரியர்களாக இருந் தால் கோழி, முட்டை போன்றவற்றையும் அடிக்கடி கொடுக்கலாம். அசைவத்துக்கு மாற்றாக பால் கொட்டைகள் நிறைந்த உணவை அதிகமாக சேர்க்கலாம் (quick pregnancy tips in tamil).
காய்கறிகளிலிருந்து குறிப்பாக கீரையில் இருந்து ஃபோலெட் சத்து பெறலாம். வைட்ட மின் ஏ சத்து நிறைந்த பாதாம், வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் போன்ற வையும் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
அசைவம் , பழங்கள் போன்று காய்கறிகளிலும் நிறைய சத்துக்கள் நிரம்பி உள்ளன. இனிப்பு வகைகளில் தேன் அதிகமாக எடுத்து கொள்ளலாம். இதில் இருக்கும் போரான் என்னும் கனிமம் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். தினம் ஒரு தம்ளர் பழச்சாறுகள் குறிப்பாக மாதுளம்பழம் எடுத்துகொள்வது விந்தணுக்களின் எண்ணிக்கையையும், அடர்த்தியையும் அதிகரிக்கும்.
பானங்கள், மதுபழக்கத்தை தவிர்க்கவும்:(easy pregnancy tips in tamil)
காபி, டீ போன்ற பானங்களை அதிகளவில் எடுப்பதை தவிர்ப்பது சிறந்த ஒன்றாக இருக்கும். பலர் அடிக்கடி காபி, டீ குடிப்பர் அவற்றை குறைத்து கொள்வது மிகவும் நல்லது. ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும் நாள் ஒன்றுக்கு 2 கப் மேல் காஃபி வீதம் குடிக்க வேண்டாம். அதிலும் கருத்தரிப்புக்காக சிகிச்சை எடுத்துகொள்பவர்கள் கண்டிப்பாக காஃபியை தவிர்ப்பது கூட நல்லது தான். மதுப்பழக்கத்தை தவிர்ப்பதன் மூலம் விந்த ணுக்களின் எண்ணிக்கை சேதமாக வாய்ப்புண்டு. பெண்கள் மதுப்பழக்கத்துக்கு ஆளாகியிருந்தால் கருத்தரித்தல் ஏற்பட்டாலும் கருச்சிதைவை உண்டாக்கிவிடக்கூடும். அதே போன்று தான் புகைப்பழக்கமும் புகையில் இருக்கும் நிகோடின் ஆண்களின் உயிரணுக்களையும் பெண்களின் கருமுட்டையையும் பாதிக்கும். அதனால் தம்பதியர் இதை தவிர்ப்பது நல்லது.
green tea benefits in tamil: கீரின் டீ உடல் எடையை குறைக்குமா?
மன அழுத்தம்:(easy pregnancy tips in tamil)
வேலை பளூ, குடும்ப பிரச்சனைகள் என இன்றைய கால மக்களுக்கு ஏராளமான மன அழுத்தம் உண்டாகி வருகின்றனர். எதிர்பார்த்த உடன் கருத்தரித்தல் நிகழ்ந்துவிட வேண்டும் என்று தான் பல தம்பதியரும் நினைக்கிறார்கள். இவை சற்று தள்ளி போகும் போது மன உளைச்சலும் மன அழுத்தமும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு மாதமும் குழந்தைபேறு தள்ளி போகிறதே என்ன செய்வது என்று தொடர்ந்து சிந்திக்கும் போது மனம் பாதிக்கபடுவதோடு உடலில் ஹார்மோன் அளவும் சீரற்ற நிலையை அடைகிறது.
இதனாலும் கருத்தரித்தல் மேலும் மேலும் தாமதத்துக்கு உள்ளாக வாய்ப்புண்டு. அத னால் இயன்றவரை மனதை அமைதியாக வைத்துகொள்ளுங்கள். அதிக பணிச்சுமைகள் கூட உங்கள் மன அழுத்தத்தை அதிகரித்துவிடும் என்பதால் உங்களை உற்சாகமாக வைத்துகொள்ளுங்கள்.
உடற்பயிற்சி:(easy pregnancy tips in tamil)
உடலுக்கு மிக முக்கியமான ஒன்று உடற்பயிற்சி ஆகும். நமது உடல் ஆரோக்கியத்துக்கு எந்த அளவுக்கு உணவு முக்கியமோ அந்த அளவுக்கு உடல் பயிற்சி மிக முக்கியமான ஒன்று ஆகும். பெண்கள் உடல் நலனில் அதிக விழிப்புணர்வை கொண்டிருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்யும் போது அவை உடலில் இரத்த ஒட்டத்தை சீராக்கும். உடல் உறுப்புகளை வலி மையாக வைத்திருக்கும் (fast pregnancy tips in tamil) . இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். ஆனால் தீவிரமான உடற்பயிற்சியால் அதிக தூரம் ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக்ஸ் எக்ஸர்சைஸ் வகைகள் உங்கள் மாதவிடாய் சுழற்சியில் குழப்பத்தை உண்டு செய்யும் இதனால் கருத்தரித்தல் தள்ளி போகும் வாப்பு உண்டு.அதனால் குழந்தைபேறுக்கு தயாராகும் போது பெண்கள் அதிக நேரம் செய்ய கூடிய உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். உங்கள் உடலுக்கு ஓவ்வாத பயிற்சிகளை செய் வதை தவிர்த்து எளிமையான பயிற்சிகளை நடைபயிற்சி போன்று மேற்கொள்ளலாம். இது பெண்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது.
கால்சியம்:(easy pregnancy tips in tamil)
இது பெண்களுக்கு அவசியமான சத்து. கர்ப்பக்காலத்தில் கால்சியம் சத்து குறைபாடு கொண்டிருந்தால் பல்வேறு பிரச்சனைகள் உண்டாக்கும். அதனால் கருத்தரித்தலுக்கு முன்பே கால்சியம் சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துகொள்வது அவசியம். அதனால் தினம் இரண்டிலிருந்து நான்கு கப் வரை பால் எடுத்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப இரும்புச்சத்து நிறைந்த கீரைகளையும் தொடர்ந்து எடுத்துகொள்ளுங்கள். இதனால் கர்ப்பகாலத்தில் இரத்த சோகை பிரச்சனை வராமல் தடுக்கபடும்(fast pregnancy tips in tamil) . கருத்தரிப்பு ஆரோக்கியமாகவும் வேகமாகவும் இருக்க சீரான மாதவிடாய் சுழற்சியும் கூட முக்கியமானது.
உறவின் போது தவிர்க்க கூடிய ஒன்று:(easy pregnancy tips in tamil)
உறவின் போது ஆண்களின் விந்தணுக்கள் வீரியமாக பெண்ணின் கருப்பையை வந்த டையும். அவை ஆரோக்கியமாக இருந்தால் தான் கருமுட்டையுடன் இணைந்து கருத் தரித்தலை சாத்தியமாக்கும். சில பெண்களுக்கு உறவின் போது பெண் உறுப்பில் வறட்சி உண்டாகக்கூடும். அப்போது மசாஜ் எண்ணெய்களை பயன்படுத்துவது உண்டு ஆனால் இவை வலியை உண்டாக்காது.
அதே நேரம் விந்தணுக்கள் கருமுட்டையை அடைவதற்குள் அழிந்துவிட வாய்ப்புண்டு. எல்லோருக்கும் இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும் உங்களுக்கு அந்த பிரச்ச னைகள் இருந்தால் தயங்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை செய்யுங்கள்.