income tax recruitment 2021 notification:வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021..!
1 min readincome tax recruitment 2021 notification
வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. எம்.டி.எஸ் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
நிறுவனம்- வருமான வரித்துறை
பணி- MTS மற்றும் வரி உதவியாளர்
காலிபணியிடங்கள்- 07
பணியிடம்- கேரளா
விண்ணப்பிக்கும் முறை– ஆப்லைன்
விண்ணப்பிக்க கடைசி நாள்- 31.12.2021
பணி மற்றும் சம்பளம்:income tax recruitment 2021 notification
Tax Assistant 05 Rs.25,500 – 81,100/-
Multi-Tasking Staff 02 Rs.18,000 – 56,900/-
வயது வரம்பு:
Tax Assistant 18 – 27 Years
Multi-Tasking Staff 18 – 25 Years
கல்விதகுதி:
Interested Candidates should have Completed 10th/ Any Degree with first class or equivalent from a Recognized University.
விண்ணப்பிக்கும் முறை:income tax recruitment 2021 notification
விண்ணப்பதாரர்கள் Offline முறையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்.
விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்.
உங்கள் விண்ணப்பத்தை கீழ்க்காணும் முகவரிக்கு சமர்ப்பிக்கவும்.
Address: Deputy Commissioner of Income Tax (HQ)(Admn.), O/o the Principal Chief Commissioner of Income Tax, Kerala, C.R. Building, I.S. Press Road, Kochi – 682018.
அரசு வேலைவாய்ப்பு 2021:Mecon நிறுவன வேலைவாய்ப்பு 2021..! பல்வேறு பணியிடங்கள்..!
விண்ணப்பிக்க கட்டணம்-இல்லை
தேர்வு முறை:
Written test
Trail test
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:income tax recruitment 2021 notification
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.