tamilnadu postal jobs: Tamilnadu Postal circle 2021 vacancy..! விண்ணப்பிக்க..!

1 min read
tamilnadu postal jobs-vidiyarseithigal.com

tamilnadu postal jobs

தமிழக அஞ்சல்துறையில் post office vacancy in tamilnadu காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. MTS பணியிடங்களுக்கான காலி பணியிட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்திய அஞ்சல் துறை மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன.

நிறுவனம்– அஞ்சல் துறை- தமிழக அஞ்சல் வட்டம்

பதவி– MTS

காலி பணியிடங்கள்– பல்வேறு

வேலை இடம் –தமிழகம்

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

கடைசி தேதி– 6.12.2021

கல்வி தகுதி:

Candidates should be worked as GDS.

There is no educational qualification & age limit for GDS

Check Advertisement for educational qualification.

விண்ணப்பிக்கும் முறை :

Go to official website tamilnadupost.nic.in

Click “Employee Corner” find the advertisement “Notification of Competitive Examination for appointment to the cadre of MTS from eligible GDS for the vacancy year 2021(01.01.2021 to 31.12.2021) to be held on 26/12/2021 (Sunday)”, click on the advertisement.

Notification will open read it and check Eligibility.

Download the application form then fill up the form correctly.

Send it to the given address before the last date ends.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு- https://tamilnadupost.nic.in/Documents/2021/Nov-2021/GDS%20to%20MTS%20Notification.pdf

இணையதள முகவரி- https://tamilnadupost.nic.in/

amazing facts about india…! இந்தியா பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்..!

post office vacancy in tamilnadu இந்த tamilnadu postal jobs அஞ்சல்துறை வேலைவாய்ப்புகள் கீழ் வருகிறது. இதுபோன்று தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய  தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Spread the love
x