tcs recruitment: TCS வேலைவாய்ப்புகள் 2021..! விண்ணப்பிக்க..!

1 min read
tcs recruitment-vidiyarseithigal.com

tcs recruitment

TCS நிறுவனத்தில் tcs job openings பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. 2020 மற்றும் 2021ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. B.E./B.Tech/M.E./M.Tech/MCA/M.Sc முடித்த பட்டதாரி நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்

நிறுவனம்– TATA Consultancy Service

பதவி– Information Technology and Business Service Provider

காலி பணியிடங்கள்– பல்வேறு

வேலை இடம் –இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

கடைசி தேதி– 30.11.2021

கல்வி தகுதி:

Candidates Should Possess a B.E. / B.Tech / M.E. / M.Tech / MCA/ M.Sc from the Year of Passing 2020 and 2021. from a recognized university or board.

Minimum aggregate marks should be 60% or 6 CGPA in Class 10th, Class 12th, Diploma (if applicable), Graduation and Post-Graduation examination

Check The Official Notification for More Details

best tea for diabetics:நீரிழிவு நோயாளிகள் குடிக்க வேண்டிய மூலிகை டீ..! இவ்வளவு இருக்கா..!

விண்ணப்பிக்கும் முறை :

Go to the official website @ tcs.com to download the notification

Aspirants can Apply Online mode Only

Create an Application form with your all particulars

Fill the application without any mistakes

Attach your photo and signature.

Submit Your Application.

விண்ணப்பிக்க கட்டணம் : இல்லை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு- https://www.tcs.com/careers/tcs-off-campus-hiring?utm_source=FV

இணையதள முகவரி- https://www.tcs.com/

ஆன்லைனில் விண்ணப்பிக்க- https://nextstep.tcs.com/campus/#/mainHome

 இந்த tcs recruitment 2021 தனியார் நிறுவன வேலைவாய்ப்புகள் கீழ் வருகிறது. இதுபோன்று தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய  தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Spread the love
x