best phone below 10000..கண்டிப்பா பாருங்க ..!

1 min read
best phone below 10000-vidiyarseithigal.com

best phone below 10000

நம் பக்கத்தில் எப்போதுமே விலை அதிகமான  போன்கள் குறித்து அதிக முறை பார்த்து இருப்போம். பலருக்கு விலை உயர்ந்த வாங்க வேண்டும் இருக்கும். அதைப்போல பலருக்கு ஒரு செல்போனில் ஏன் இவ்வளவு பணத்தினை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் . அவர்களுக்காக சில செல்போன் best phone below 10000 குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

விலை குறைவான Smartphone களில் எப்போதுமே சில நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. நன்மைகள் என்ன என்று பார்த்தால் சில சமயங்களில் நமக்கே தெரியாமல் போன் கீழே விழுந்து பல ஆயிரம் செல்வு வர நேரிடலாம். அந்த சமயங்களில் நாம் அந்த போனை எளிதாக மாற்றி புது போனை வாங்கி கொள்ளலாம்.

அதுபோல சில தீமைகளும் உண்டு குறிப்பாக சொல்ல போனால் performance  குறைந்த விலை பட்ஜெட் போன்களில் நாம் பெரிய அளவில் performance  எதிர்பார்க்க முடியாது. மேலும் கேமிரா போன்ற அம்சங்கள் பெரிதாக எதிர்ப்பார்க்க முடியாது. இதுபோன்ற ஸ்மார்ட்களில் இருக்கும் தீமைகள் என்று கூறாமல் பிரச்சனைகள் என்றே கூறலாம்.

பின்னர் இந்த வகை ஸ்மார்போன்கள் யாருக்கு தான் உபயோகமாக இருக்கும் என யோசிக்கிறீர்களா. சற்றே தயங்க வேண்டாம் நாள் முழுவதும் செல்போன் பயன்படுத்தும் நபராக நீங்கள் இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு நிச்சயம் இது பயன்படாது. ஆனால் ஒரு வேலை உங்கள் வீட்டில் அவ்வளவாக செல்போன் பயன்படுத்த தெரியாமல் ஆரம்ப அளவில் செல்போன் கையாள தெரிந்த குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அவர்களுக்கு நீங்கள் இதனை பரிசாக கூட வழங்கலாம்.

முதலில் இந்த விலை குறைவான பட்ஜெட்டில் நாம் பார்க்க இருப்பது.

best phone below 10000-vidiyarseithigal.com

best phone below 10000

Techno Pova:

6.8inch டிஸ்பிளே அளவு கொண்டதாக இந்த செல்போன் உள்ளது. இந்த போனில் mediatek helio g80 பிராசஸர் கொண்டுள்ளது. கேமிரா குறித்து பார்க்க போனால் rear camera 13mp, 2mp, 2mp உள்ளது. இவை மட்டுமிண்றி மேலும் ஒரு AI கேமிரா உள்ளது. இதன் ரேம் 4 ஜிபி ஆகவும் இண்டர்னல் மெமரி 64ஜிபி ஆகவும் உள்ளது. முன் பக்க கேமிரா 8MP ஆக உள்ளது. இந்த போனின் முக்கிய சிறப்பம்சம் என்ன என்றால் இதன் பேட்டரி திறன் ஆகும் . சுமார் 6000 MAH பேட்டரி திறன் கொண்டதாக இந்த போன் உள்ளது. இந்த பேட்டரியை சார் செய்ய 18வாட் சார்ஜர் உடன் வழங்கபடுகிறது.  மேலும் இது 4ஜி போன் ஆகும் . மூன்று விதமான கலர் வேரியண்ட்களில் இந்த போன் வேலிவருகிறது. இதன் விலை 9,599 ஆக பிளிப்கார்ட்டில் உள்ளது.

MICROMAX IN 2B:

பெரும்பாலான இந்தியார்களுக்கு பரீச்சையமான ஒரு நிறுவனம் தான் மைக்ரோமேக்ஸ் நிறுவனம். இந்த போனில் 6.52இன்ச் டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. இதில் உள்ள  PROCESSOR என்ன என்று பார்த்தால் UNISOC T610 என்ற பிராஸசர் உள்ளது. பின் பக்க கேமிரா 13MP, 2MP ஆகும். முன் பக்க கேமிரா 5MP  ஆகும் . மேலும் இது 4 மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டதாகவும், 64 ஜிபி இண்டர்னல் மெமரி கொண்டதாகவும் உள்ளது. இந்த போனில் 5000 MAH  பேட்டரி திறன் கொண்டதாகவும் அந்த பேட்டரியினை சார்ஜ் செய்ய 10 வாட் பேட்டரி கொண்டதாக உள்ளது. இதன் விலை 8,999 ஆரம்ப விலையாக அமேசானில் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

REDMI 9 PRIME :

ரெட்மி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான பிராண்டாக உள்ளது. இந்தியாவில் குறைவான ஸ்மார்ட்போன் முதல் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் வரை ரெட்மி நிறுவனத்தால் தயார் செய்யபடுகிறது. இந்த ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனில் டிஸ்பிளே 6.53இன்ச் ஆக உள்ளது. இதில் உள்ள பிராசஸர் MEDIATEK HELIO G80 பிராஸசர் உள்ளது. முன் பக்க கேமிரா 13MP,8MP,5MP,2MP ஆக உள்ளது. மேலும் முன் பக்க கேமிரா 8MP ஆகும் . இதில் உள்ள பேட்டரி அளவு 5020 MAH ஆக உள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 9,999 ஆக பிளிப்கார்ட்டில் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

மேலே பார்த்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் 10 ஆயிரத்திற்கு குறைவான பட்ஜெட்டில் உள்ள ஸ்மார்ட்போன்கள் ஆகும் . இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் செல்போன் பயன்பாடு குறைவாக உள்ள நபர்களுக்கு ஏற்ற செல்போன்கள் ஆகும். உங்களின் செல்போன் பயன்பாடு குறைவு என்றால் நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன்கள் உங்க லிஸ்டில் ஆட் பண்ணிகோங்க….

Spread the love
x