best smartphone under 30k..! Top 3 Smartphones August in Tamil..! Under 30K..!
1 min readbest smartphone under 30k
இச்செய்தியை உங்களது பெரும்பாலாணொர் உங்களது ஸ்மார்ட்போனில் தான் பார்த்து கொண்டு இருப்பீர்கள். இன்றைய உலகில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. நாம் 3 அல்லது அதற்கு மேற்பட்ட வருடத்திற்கு ஒரு முறை ஸ்மார்ட்போன் வாங்குகிறோம். ஆனால் நிறுவனங்கள் அப்படி இல்லை மாதம் ஒரு புது ஸ்மார்ட்போனை வெளியிடுகின்றனர்.
அந்த வகையில் குறைந்த விலையில் தொடங்கி பல லட்சம் ரூபாய் வரை ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி கொண்டுதான் இருகின்றன.இந்த தொகுப்பில் ரூபாய் 30 ஆயிரத்திற்கு குறைவான 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.
POCO F3 GT :
ஸியோமி நிறுவனத்தின் சார்பு நிறுவனமாக தான் போகோ உள்ளது. இருப்பினும் இந்தியாவில் ஸ்மார்ட்போனில் தனி முத்திரை பதித்து உள்ள நிறுவனமாக மாறியுள்ளது. குறைந்த விலையில் ஒரு Flagship போனிற்கு உரிய அனைத்து அம்சங்களை கொண்டு வருவதால் போகோ நிறுவனத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்ப்பு உள்ளது.
சமீபத்தில் போகோ நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் வெளியான ஸ்மாட்போன் தான் போகோ F3 GT . முழுக்க முழுக்க ஒரு கேமிங்க் போனாக இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. கேமர்களை கவரும் வகையில் பல சிறப்பம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியானது.
120HZ amoled Display கொண்டதாக இது உள்ளது. மேலும் கேமிங்காக தனித்துவமான Magnetic Triggers கொடுக்கபட்டுள்ளது. இதில் உள்ள பிராசஸர் Mediatek1200 ஆகும். 5065 Mah திறன் கொண்ட பேட்டரி அதனை சார்ஜ் செய்ய 65வாட் பாஸ்ட் சார்ஜர். HDR10+, Dolby atmos sound, என ஏராளமான வசதிகள் கொண்டதாக உள்ளது. 64Mp primary camera, 8 mp ultra wide, 2 mp macro என மூன்று பின் பக்க கேமராக்கள் உள்ளது.
Oneplus Nord :
ஒன்பிளஸ் இந்தியாவில் குறுகிய காலத்தில் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன் நிறுவனமாக பெயர் எடுத்த நிறுவனம். ஒன்பிளஸ் என்றாலே பிரீமியம் ஸ்மார்ட்போன் என வாடிக்கையாளர்கள் என்னும் வகையில் அதன் தயாரிப்புகள் உள்ளன. தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன் வழங்க முடிவெடுத்து அதன்படி வெளி வர தொடங்கியது தான் ஒன்பிளஸ் நார்ட் ஸீரிஸ்.
அப்படியாக சமீபத்தில் வெளியான ஸ்மார்ட்போன் நார்ட் 2. மிகப்பெரிய எதிர்ப்பார்பில் வெளியான ஸ்மார்ட்போன் என்று கூறலாம். ஏனெனில் ஒன்பிளஸ் நிறுவனம் முதன் முதலாக Mediatek processor பயன்படுத்தி வெளியிட்ட முதல் ஸ்மார்ட்போன்.
best smartphone under 30k
6.43 inch கொண்ட amoled display உள்ளது. 90Hz refresh rate3 கொண்டதாகவும் உள்ளது. 4500 Mah திறன் கொண்ட பேட்டரி அதனை சார்ஜ் செய்ய 65வாட் திறன் கொண்ட பாஸ்ட் உடன் வழங்கப்படுகிற்து. 50mp Primary camera, 8mp ultrawide camera, 2mp mono camera என மூன்று பின்பக்க கேமரா உடன் வெளிவந்துள்ளத்ய். மேலும் 32mp முன் பக்க கேமரா உள்ளது. கேமரா சிறந்த முறையில் இயங்குவது இந்த போனின் சிறப்பசமாகும். மூன்று விதமான கலர்களில் வருகிறது . சமீபத்தில் புதிதாக Green woods என புது கலர் வெரியண்ட் வெளியாகி உள்ளது.
Top most online jobs for students in tamil..!
Realme master Edition :
அடுத்து இந்த செக்மெண்டில் பார்க்க கூடிய ஸ்மார்ட்போன் ரியல்மீ. குறைந்த விலையில் வாடிக்கையாளர்களை கவர்வதில் போகோவை போலவே ரியல்மீ போகன்ளும் போட்டி போட்டு வருகின்றன. அந்தவகையில் ரியல்மீ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட Flagship ஸ்மார்ட்போன் தான் Realme Gt master edition. இதில் இரண்டு வெரியண்ட்கள் வெளிவந்தன ரியல்மீ ஜிடி மற்றும் ஜிடி மாஸ்டர் எடிசன்.
Realme GT:
Realme GT இந்த மாடலில் 6.43 இன்ச் புல் ஹச்டி உடன் 120 ஹெட்ஸ் Refresh rate உடன் வெளிவர உள்ளது. பல முன்னனி விலை உயர்ந்த போன்களில் Snapdragon 888 பிராஸசர் இந்த இடம் பெறுவது முக்கிய அம்சமாக பார்க்கபடுகிறது. மேலும் 4500 mah பேட்டரி திறன் கொண்டதாக இந்த போன் வடிவமைக்கபட்டுள்ளது. இத்துடன் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்க் திறன் கொண்ட சார்ஜரும் வழங்கப்பட உள்ளது. இந்த மாடல் இரண்டு வெரியன்ட்களில் வரும் என கூறப்படுகிறது. 8ஜிபி மற்றும் 128 ஜிபி. மற்றொரு மாடலாக 12ஜிபி மற்றும் 256 ஜிபி வரும் என கூறப்படுகிறது. இதில் உள்ள Front camera 16எம்பி ஆகவும் , Rear camera 64+8+2 ஆகிய எம்.பி கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
Realme GT master :
அதிகம் எதிர்பார்க்க பட்ட மாடலாக இது உள்ளது காரணம் இதன் பின் புறத்தில் கொடுக்கபட்டுள்ளது சூட்கேஸ் டிசைன் லெதர் கொண்ட பின் பகுதி ஆகும் . இதுவரை யாரும் கொண்டு வராத டிசைனாக இருக்கும் என அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதிலும் 6.43இன்ச் கொண்ட புல் ஹெஸ்டி டிஸ்பிளே மற்றும் 120 ஹெட்ஸ் Refresh rate உள்ளது என தெரிவிக்கபட்டுள்ளது.
best smartphone under 30k
ஆனால் முந்தைய மாடலில் உள்ளது போல 888 பிராஸசர் இதில் அதற்கு பதிலாக snapdragon 778 பிராசஸர் இதில் உள்ளது. பேட்டரி திறன் 4500 ஆகும் அதனை சார்ஜ் செய்ய 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதிலும் 8 மற்றும் 128 ஜிபி , 8 மற்றும் 256 ஜிபி என இரு வேரியண்ட்கள் வர உள்ளன. இதில் 32 எம்பி Front camera மற்றும் 64+8+2 mp rear camera உள்ளது என தெரிவிக்கபட்டுள்ளது.