coast guard jobs: இந்திய கடலோர காவல்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை..!
1 min read![coast guard jobs-vidiyarseithigal.com](https://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/04/coast-gurad-jobs.jpg)
coast guard jobs
coast guard jobs
இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அறிவிப்பு வெளியான பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். அது குறித்த தகவல்கள் பின்வருமாறு.
வேலைவாய்ப்பு : 1 coast guard jobs
நிறுவனம்– இந்திய கடலோர காவல்படை
மேலாண்மை– மத்திய அரசு
பணி– Principal Private secretary
காலிபணியிடங்கள்– 3
கல்விதகுதி– மத்திய அரசுத் துறையில் தட்டச்சராக பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு– விண்ணப்பிக்கும் நபரின் வயது வரம்பு 21 முதல் 35 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும்.
சம்பளம்- மாதம் ரூ.6,600 முதல் ரூ.39,100 வரை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு– https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202102100349029504933Advertisement.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.04.2021
விண்ணப்பிக்கும் முறை – மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்கள் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி – Directorate of personal, coast guard Headqauters, National stadium complex, New Delhi-110001.
தேர்வு முறை – எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கபடுவர்.
இணைய முகவரி – இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்களுக்கு www.indiancoastguard.gov.in அணுகவும்.
வேலைவாய்ப்பு : 2 coast guard jobs
நிறுவனம் – இந்திய கடலோர காவல்படை
மேலாண்மை- மத்திய அரசு
பணி – உதவி இயக்குனர்
காலிபணியிடங்கள் – 2
கல்வித்தகுதி– அங்கீகாரபெற்ற கல்விநிறுவனத்தில் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான கல்விதகுதி உள்ளவர்கள்.
வயது வரம்பு – விண்ணப்பிக்கும் நபருக்கு வயது 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்– மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202102100349029504933Advertisement.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.04.2021
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி – Directorate of personal, coast guard Headqauters, National stadium complex, New Delhi-110001.
விண்ணப்பிக்கும் முறை – மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்கள் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை – விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கபடுவர்.
இணைய முகவரி– இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்களுக்கு www.indiancoastguard.gov.in அணுகவும்.
வேலைவாய்ப்பு : 3 coast guard jobs
நிறுவனம் – இந்திய கடலோர காவல்படை
மேலாண்மை – மத்திய அரசு
பணி- Foreman of Stores
கல்வித்தகுதி– அரசு அங்கீகாரபெற்ற நிறுவனத்தில் சம்பந்தபட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் – 11
வயது வரம்பு – விண்ணப்பிக்கும் நபருக்கு வயது 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்– மாதம் ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202102100349029504933Advertisement.pdf
விண்ணப்பிக்கும் முறை – மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்கள் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி– Directorate of personal, coast guard Headqauters, National stadium complex, New Delhi-110001.
விண்ணப்பிக்க கடைசி நாள் – 11.04.2021
தேர்வு முறை – விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கபடுவர்.
இணைய முகவரி– இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்களுக்கு www.indiancoastguard.gov.in அணுகவும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்த்து விண்ணப்பியுங்கள். மேலும் இந்த தகவலை பலருக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.