jobs in trichy: திருச்சி மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்..! அறிந்து கொள்ள கிளிக் செய்யவும்..!

1 min read
jobs in trichy-vidiyarseithigal

jobs in trichy

திருச்சி jobs in trichy மாவட்டத்தில் வேலைதேடுபவர்களுக்கு அப்பகுதியில் உள்ள தனியார் வேலைவாய்ப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம். மேலும் விவரங்கள் பின் வருமாறு.

வேலைவாய்ப்பு 1:

நிறுவனம்- Graphiitec Imaging solution

பணி-sales/ pre sales executive

காலிபணியிடங்கள்- 2

கல்வித்தகுதி- under Graduate

ஊதியம் – மாதம் ரூ.15,000-ரூ.25,000

அனுபவம்- Fresher

விண்ணபிக்க கடைசி தேதி- 31 march 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு- https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21030809380721716

வேலைவாய்ப்பு 2: jobs in trichy

நிறுவனம்- Green Valley Energy Private Limited

பணி- courier Delivery executive

காலிபணியிடங்கள் -20

கல்வித்தகுதி- HSC

பணியிடம்- திருச்சி

சம்பளம்- மாதம் ரூ15,000-ரூ.25,000

அனுபவம் – Fresher

கடைசி தேதி- 31 march 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21020609494324752

மேலே கொடுக்கபட்டுள்ள தகவல்களை அதன் அதிகாரப்பூர்வ தளத்தை பார்த்து கொள்ளுங்கள். அதில் மாற்றங்கள் ஏற்பட்டால் எங்கள் vidiyarseithigal.com பொறுப்பாகாது. இந்த தகவலை மேலும் பலருக்கு பகிர்ந்து உதவுங்கள்.

Spread the love
x