nabard bank வங்கியில் ரூ.3.75 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு விண்ணபிக்க..!
1 min readதேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
நிறுவனம் – தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி
பணி – உதவியாளர், கண்காணிப்பாளர், பொறியாளர் மற்றும் தொழிநுட்ப வல்லுநர்.
காலிபணியிடங்கள்- 4
கல்வித்தகுதி- இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு – 62 வயதுக்குட்பட்ட நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2602212705Advertisement%202021%20-%20Consultants.pdf
சம்பளம்- மாதம் ரூ1,50,000 முதல் ரூ.3,75,000 வரை ஊதியம்
விண்ணப்பிக்கும் முறை – தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ibpsonline.ibps.in/nabrsccfeb21/ எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் – 19.03.2021
தேர்வு முறை – நேர்முகத் தேர்வு
இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். இந்த தகவலை பகிர்ந்து அனைவருக்கும் உதவுங்கள்.