நீதிமன்ற வேலைவாய்ப்புகள்..! உடனே விண்ணப்பியுங்கள்..!

1 min read
jobs-vidiyarseithigal

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம்

பணி – para legal volunteer

காலிபணியிடங்கள் – 18

கல்வித்தகுதி – அறிவிப்பில் பார்க்கவும்

பணியிடம் – இராமநாதபுரம்

ஊதியம் – 500\day

தேர்வு முறை – நேர்காணல்

விண்ணப்பிக்க கட்டணம் – இல்லை

விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்

கடைசி தேதி – 19 மார்ச் 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/03/Ramanathapuram-District-Court-Para-Legal-Volunteer-Application-Form-Notification.pdf

இணைய முகவரி – https://districts.ecourts.gov.in/tn

இப்பணியிடத்திற்கு தகுதியும் ,விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். மேலும் இதனை பகிர்ந்து அனைவருக்கும் உதவிடுங்கள்.

Spread the love
x