World news tamil: பழைய துருப்பிடித்த இரும்பு பெட்டி..! உள்ளே இருந்ததை பார்த்து ஷாக்கான தம்பதி..!
1 min read![world news tamil-vidiyarseithigal.com](https://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/box.jpg)
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பழைய பெட்டியை திறந்துபார்த்த தம்பதிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வரும் தம்பதி இருவர் தங்கள் வீட்டிற்கு பின்னால் உள்ள மரத்திற்கு அருகில் இரும்பு பெட்டிகளை பார்த்துள்ளனர். அதனை வெகு நேர போராட்டத்திற்கு பிறகு அந்த தம்பதி திறந்துள்ளனர்.
திறந்து பார்தததும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் அதில் 52 டாலர் இருந்துள்ளது. மேலும் அதனுடன் தங்கம், வைரம் போன்ற ஆபரணங்கள் இருந்துள்ளன. உடனடியாக நியூயார்க் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
![](https://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-27-at-2.48.05-PM-300x227.jpeg)
போலீசாரும் , அந்த தம்பதியினரும் 6 மாதங்களாக தேடியும் அந்த பெட்டியின் உரிமையாளர்கள் கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் அந்த பணத்தை மனநலம் பாதிக்கபட்டோருக்கு பயன்படுத்த போலீசார் கொடுத்துள்ளனர்.
மேலும் அந்த பணத்திற்கு ஆசைப்படாத தம்பதிகளுக்கு தங்கம் மற்றும் வைரத்தினை போலீசார் பரிசாக வழங்கியுள்ளனர்.