chinese apps ban: இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை..!
1 min readchinese apps ban
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்த 267 சீன செயலிகளை கடந்த ஆண்டு இந்திய அரசு தடைவிதித்தது. டிக்டாக், ஹலோ போன்ற செயலிகள் அந்த தடையில் சிக்கின.
இந்நிலையில் இந்தியாவில் மேலும் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்தரமாக தடை விதித்துள்ளது. Baidu, wechat, Mi videocall, Shareit மற்றும் big live உள்ளிட்ட சீன செயலிகள் இதில் அடங்கும். ஏற்கனவே 267 செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதிக்கபட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுக்காப்புக்கு ஆபத்து விளைவிப்பதாக இருந்ததால் தடை விதிக்கபட்டதாக தகவல் ஒலிபரப்புதுறை தெரிவித்துள்ளது.