government job vacancies: 10வது தேர்ச்சியா ? தமிழக அரசில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!
1 min readgovernment job vacancies
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு உட்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் விவரங்கள் பின்வருமாறு.
நிறுவனம் – தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை , திருவண்ணாமலை
மேலாண்மை -தமிழக அரசு
பதவி – Record clerk
கல்வித்தகுதி – 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு – 18 வயது
ஊதியம் – ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/12/2020122947.pdf
இணைய முகவரி – https://tiruvannamalai.nic.in/
விண்ணப்பிக்கும் முறை – மேற்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கபட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் .
விண்ணப்பிக்க கடைசி நாள் – 28.01.2021
தேர்வு முறை – நேர்முகத் தேர்வு
மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்
government job vacancies விண்ணப்பிக்கும் அனைவரும் சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணிகிட்ட எங்கள் வாழ்த்துக்கள். மேலும் இந்த தகவலை பகிர்ந்து உதவுங்கள் .