tamilnadu jobs: சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு..! பட்டம் பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்..!

1 min read
tamilnadu jobs-vidiyarseithigal.com

tamilnadu jobs

சென்னையில் உள்ள துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் , விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – சென்னை துறைமுகம்

பதவி – senior welfare officer

கல்வித்தகுதி – ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு – 35 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சம்பளம் – மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு –  https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/srwo2020.pdf

இணைய முகவரிhttps://www.chennaiport.gov.in/

விண்ணப்பிக்கும் முறை – இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் மேற்கண்ட இணைய முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி – செயலாளர், சென்னை துறைமுக அறைக்கட்டளை, ராஜாஜி சாலை , சென்னை 600001.

தேர்வு முறை – absorption அல்லது deputation முறை மூலம் தேர்வு செய்யபடுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 30.01.2021

tamilnadu jobs விண்ணப்பிக்கும் அனைவரும் சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் அனைவரும் வேலை கிட்ட வாழ்த்துக்கள். மேலும் இந்த செய்தியை பகிர்ந்து அறிய செய்யுங்கள்.

Spread the love
x