jobs in pondicherry: புதுச்சேரி அங்கன்வாடி மையத்தில் வேலைவாய்ப்பு..! உடனே விண்ணப்பியுங்க..!

1 min read
latest goverment jobs vidiyarseithigal.com

jobs in pondicherry

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை, புதுச்சேரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதுச்சேரி அங்கன்வாடி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை

மேலாண்மை – புதுச்சேரி அரசு

பதவி– chairpersons and members

காலிபணியிடங்கள் – 14

கல்வித்தகுதி – degree

வயது வரம்பு – 35 வயது

பணியிடம் – புதுச்சேரி

தேர்வு முறை – எழுத்து தேர்வு, நேகாணல்

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும் 

முகவரி – the director – DWCD,member secretary,union territory of Puducherry child production society, housing board complex,opp to lic, Kamaraj salai, new saram, Puducherry-13

விண்ணபிக்க கடைசி நாள் – பிப்ரவரி 10, 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttp://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/puducherry-job.pdf

விண்ணப்ப படிவம் –   http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/application.pdf

இணைய முகவரி https://py.gov.in/

jobs in pondicherry விண்ணப்பிக்கும் அனைவரும் சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணி கிட்ட எங்கள் வாழ்த்துக்கள். 

Spread the love
x