Tamil cinemanews: கொரோனாவை வென்ற கமல் பட நடிகர் காலமானார்..!

1 min read
tamil cinema-vidiyarseithigal.com

tamil cinemanews:

கமல்ஹாசன் நடித்த பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல்ஹாசனின் தாத்தாவாக நடித்திருந்தவர் பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்புரிதி. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் , சந்திரமுகி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

tamil cinemanews-vidiyarseithigal.com

இவருக்கு வயது 98. சமீபத்தில் தான் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி இருந்தார். இந்நிலையில் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணமடைந்துள்ளார்.

தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார். பம்மல் கே சம்பந்தம் படத்தின் மூலமாக தமிழில் மிகவும் பிரபலமானவர். அவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Spread the love
x