tamilnadu government jobs: 8 வது தேர்ச்சியா ? தமிழக அரசில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்புகள்..!
1 min readtamilnadu government jobs
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரம்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் , விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
நிறுவனம் – தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம்
மேலாண்மை – தமிழக அரசு
பதவி – அலுவலக உதவியாளர்
காலிப்பணியிடங்கள் – 53
கல்வித்தகுதி – 8 வது தேர்ச்சி
வயது வரம்பு – 18 முதல் 35 வயது
சம்பளம் – ரூ.15,700 முதல் ரூ.50,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – http://www.tnscb.org/wp-content/uploads/2021/01/OA-Notification-1.pdf
இணைய முகவரி – http://www.tnscb.org/
விண்ணப்பிக்கும் முறை – மேற்கண்ட இணைய முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்க கடைசி நாள் – 31.01.2021
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
The chairman, Tamilnadu slum clearance board, no 5, Kamaraj salai, Triplicane, Chennai -600005
தேர்வு முறை – நேர்முகத் தேர்வு
tamilnadu government jobs விண்ணப்பிக்கும் அனைவரும் சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணி கிட்ட வாழ்த்துக்கள். மேற்கொண்டு இந்த பகிர்ந்து உதவுங்கள்.