latest govt jobs: திருச்சியில் மத்திய அரசு வேலை..!தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை..!விண்ணப்பிக்க

1 min read
tnprivate job portal-vidiyarseithigal

latest govt jobs

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் 2021ம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் , விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – தேசிய வாழை ஆராய்ச்சி மையம்

மேலாண்மை – மத்திய அரசு

பதவி – Research associate

கல்வித்தகுர்தி – ph.d , master degree, bachelor degree

சம்பளம் – மாதம் ரூ.49,000 முதல் 54,000 வரை

வயது – 40 முதல் 45 வயது

தேர்வு முறை – நேர்காணல்

விண்ணப்பிக்க கட்டணம் – இல்லை

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும் 

விண்ணபிக்கும் முறை – மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்

மின்னஞ்சல் முகவரி – [email protected]

விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜனவரி 28, 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – http://nrcb.res.in/documents/Recruitment/2021/Jan/sign_D_8607_1610520034739.pdf

இணைய முகவரி –  http://nrcb.res.in/

latest govt jobs: விண்ணப்பிக்கும் அனைவரும் விண்ணப்பங்களை சரிபார்த்து விண்ணப்பிக்கவும். விண்னப்பிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பணி கிட்ட எங்கள் வாழ்த்துக்கள். மேற்கொண்டு இந்த தகவலை பலருக்கு அனுப்பி பயனடைய செய்யுங்கள்.

Spread the love
x